அருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோயில், Palli - 604407, திருவண்ணாமலை .
Arulmigu Sakthi Vinayagartemple, Palli - 604407, Tiruvannamalai District [TM024570]
×
Temple History
புராண பின்புலம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாா் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் பல்லி. இது திருவண்ணாமலை மாவட்ட தலைமையகத்திலிருந்து கிழக்கு நோக்கி 90 கி.மீ தொலைவிலும், . செய்யாாிலிருந்து 14 கி.மீ மற்றும் மாநில தலைநகர் சென்னையிலிருந்து 95 கி.மீ அமைந்துள்ளதுதிருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாா் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் பல்லி. இது திருவண்ணாமலை மாவட்ட தலைமையகத்திலிருந்து கிழக்கு நோக்கி 90 கி.மீ தொலைவிலும், . செய்யாாிலிருந்து 14 கி.மீ மற்றும் மாநில தலைநகர் சென்னையிலிருந்து 95 கி.மீ அமைந்துள்ளது