Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், Palli - 604407, திருவண்ணாமலை .
Arulmigu Kothandaramarar Temple, Palli - 604407, Tiruvannamalai District [TM024572]
×
Temple History

புராண பின்புலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாா் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் பல்லி. இது திருவண்ணாமலை மாவட்ட தலைமையகத்திலிருந்து கிழக்கு நோக்கி 90 கி.மீ தொலைவிலும் செய்யாரிலிருந்து 14 கி.மீ மற்றும் மாநில தலைநகர் சென்னையிலிருந்து 95 கி.மீ அமைந்துள்ளது.