Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், Perumanthangal - 604402, திருவண்ணாமலை .
Arulmigu Vengadesa Perumal Temple, Perumanthangal - 604402, Tiruvannamalai District [TM024574]
×
Temple History

புராண பின்புலம்

பெருமந்தாங்கல் என்பது திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாா் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு நடுத்தர அளவிலான கிராமமாகும். அருள்மிகு வைகுண்டப்பெருமாள் திருக்கோயில் கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. திருக்கோயிலின் முலவர் அருள்மிகு வைகுண்டப்பெருமாள் மற்றும் தாயாா் அருள்மிகு ஸ்ரீதேவி மற்றும் அருள்மிகு புதேவியுடன் காட்சியளிக்கின்றாா்.