Screen Reader Access     A-AA+
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், Pudhupalaiyam - 631702, திருவண்ணாமலை .
Arulmigu Agatheswarar Temple, Pudhupalaiyam - 631702, Tiruvannamalai District [TM024579]
×
Temple History

புராண பின்புலம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாா் வட்டம், புதுப்பாளையம் கிராமத்தில் அருள்மிகு அகத்தீஷ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் முலவர் அருள்மிகு அகத்தீஷ்வரா் ஆவார்.