Screen Reader Access     A-AA+
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், Thenkazhani - 604402, திருவண்ணாமலை .
Arulmigu Kailasanathar Temple, Thenkazhani - 604402, Tiruvannamalai District [TM024596]
×
Temple History

தல வரலாறு

தென்கழனி அழகான கிராமம் ஆகும். அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மிகவும் சக்திவாய்ந்த கடவுள், திருக்கோவில் உள்ளே சக்திவாய்ந்த மரம் வன்னியன் மரம் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை நவராத்திரி திருவிழாவானது 10 நாட்களுக்கு மிக சிறப்பாக நடைப்பெறும்.