அருள்மிகு ஏலவார் குழலி உடனுரை குற்றம் பொறுத்த ஈஸ்வரர் ஆலயம் பெரம்பலூர் மாவட்டத்தில் சு.ஆடுதுறை கிராமத்தில் உள்ளது முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்ட பெற்ற பழமையும் சுவேதகேது மகரிஷி வழிபட்டு பேரு பெற்ற புண்ணிய ஸ்தலம் ஆகும் .சிவா பூஜையின் போது திலோத்தமையின் அழகில் ஈடுபட்டு சிந்தை தடுமாறி குற்றம் இழைத்த சுவேதகேது மகரிஷியின் குற்றத்தை பொறுத்து அருள் வழங்கியதால் இறைவனுக்கு குற்றம் பொறுத்த ஈஸ்வரர் என்றும் அபராத ரட்சகர் என்றும் வழங்கப்படுகிறார் .சாபம் பெற்ற திலோத்தமை நீலன் என்னும் வானர அரசனாக ராமனுக்கு உதவியாக வாழ்ந்து இத்தலத்திற்கு வந்து வழிப்பட்டு சாபம் நீங்க பெற்றால் என்ற பிராண இதிகாச சிறப்பு மிக்க...அருள்மிகு ஏலவார் குழலி உடனுரை குற்றம் பொறுத்த ஈஸ்வரர் ஆலயம் பெரம்பலூர் மாவட்டத்தில் சு.ஆடுதுறை கிராமத்தில் உள்ளது முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்ட பெற்ற பழமையும் சுவேதகேது மகரிஷி வழிபட்டு பேரு பெற்ற புண்ணிய ஸ்தலம் ஆகும் .சிவா பூஜையின் போது திலோத்தமையின் அழகில் ஈடுபட்டு சிந்தை தடுமாறி குற்றம் இழைத்த சுவேதகேது மகரிஷியின் குற்றத்தை பொறுத்து அருள் வழங்கியதால் இறைவனுக்கு குற்றம் பொறுத்த ஈஸ்வரர் என்றும் அபராத ரட்சகர் என்றும் வழங்கப்படுகிறார் .சாபம் பெற்ற திலோத்தமை நீலன் என்னும் வானர அரசனாக ராமனுக்கு உதவியாக வாழ்ந்து இத்தலத்திற்கு வந்து வழிப்பட்டு சாபம் நீங்க பெற்றால் என்ற பிராண இதிகாச சிறப்பு மிக்க கோயிலாக இது திகழ்கிறது.