கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ராஜபுரம் கிராமம் அரவக்குறிச்சியில் அருள்பாளிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள் அமராவதி நதிக்கரையில் கோவில் கொண்டுள்ளார். இவ்வாலயம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. வைகாசி விசாகத்தில் அவகரித்த வரதராஜப் பெருமாள் நாம் வேண்டும் வரத்தை நல்கவே வந்த ஹஸ்தத்தோடு சேவை சாதிக்கிறார். உலக புகழ் பெற்ற காஞ்சி வரதராஜ பெருமாள் சன்னதியைப் போல் இங்கு நமக்கு வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார். இங்க வந்தால் அனைவருக்கும் அனைத்து விதமான வரங்களைம் தர வல்லவர் . இங்கு மேலும் , ஆஞ்சநேயர் மற்றும் கருடன் சன்னதிகள் அமைக்கப்பெற்றது மிகச் சிறப்பு. அனுமனை வணங்கினால் அனைத்து செயல்களிலும் காரிய சித்தி கிடைக்கும் எனவே பக்தர்களும்...கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ராஜபுரம் கிராமம் அரவக்குறிச்சியில் அருள்பாளிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள் அமராவதி நதிக்கரையில் கோவில் கொண்டுள்ளார். இவ்வாலயம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. வைகாசி விசாகத்தில் அவகரித்த வரதராஜப் பெருமாள் நாம் வேண்டும் வரத்தை நல்கவே வந்த ஹஸ்தத்தோடு சேவை சாதிக்கிறார். உலக புகழ் பெற்ற காஞ்சி வரதராஜ பெருமாள் சன்னதியைப் போல் இங்கு நமக்கு வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார். இங்க வந்தால் அனைவருக்கும் அனைத்து விதமான வரங்களைம் தர வல்லவர் . இங்கு மேலும் , ஆஞ்சநேயர் மற்றும் கருடன் சன்னதிகள் அமைக்கப்பெற்றது மிகச் சிறப்பு. அனுமனை வணங்கினால் அனைத்து செயல்களிலும் காரிய சித்தி கிடைக்கும் எனவே பக்தர்களும் வந்து வரதராஜபெருமாளை சேவித்த அருள் பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.