தல வரலாறு
இத்திருக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தது, இத்திருத்தலம் மூர்த்தி தலம் தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடையது. இத்திருத்தலத்தின் மூர்த்தியான அருள்மிகு கடம்பவநாதரை திருநாவுக்கரசர் ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் பாடியுள்ளனர். இத்திருத்தலம் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற பெருமையுடையது. வட நாட்டில் காசி என்னைப்போல் தென்னாட்டில் வடக்கு நோக்கி உள்ள சிறந்த தலம் என்பதால் தட்சிணா காசி எனவும் அழைக்கப்படுகிறது. கடம்ப மரத்தை தல விருட்சமாக கொண்டிருப்பதாலும் இப்பெருமான் சு ந்தரர் என்னும் பெயர் பூண்டிருப்பதாலும் தேவா சர்மாவுக்கு மதுரை திருமணக் கோலங் காட்டியதாலும் இத்தளம் மதுரையுடட்ன சரி நிகர் சமமாக கருதப்படுகிறது.
தல பெருமை
இத்திருக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தது இத்திருத்தலம் மூர்த்தி தலம் தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடையது இத்திருத்தலத்தின் மூர்த்தியான அருள்மிகு கடம்பவனநாதரை திருநாவுக்கரசர் ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் பாடியுள்ளனர் இத்திருத்தலம் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற பெருமையுடையது வட நாட்டில் காசி என்னைப்போல தென்னாட்டில் வடக்கு நோக்கி உள்ள சிறந்த தலம் என்பதால் தட்சிண காசி எனவும் அழைக்கப்படுகிறது கடம்ப மரத்தை தல விருட்சமாக கொண்டிருப்பதாலும் இப்பெருமான் சுந்தரர் என்னும் பெயர் பூண்டிருப்பதாலும் தேவா சர்மாவுக்கு மதுரை திருமணக் கோலங் காட்டியதாலும் இத்தளம் மதுரையுடன் சரிநிகர் சமமாக கருதப்படுகிறது