Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாலசுப்ரமணியசாமி திருக்கோயில், வெண்ணெய்மலை, காதப்பாறை - 639006, கரூர் .
Arulmigu Balasubramaniya Samy Temple, Vennaimalai, Kadaparai - 639006, Karur District [TM025329]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் பிரார்த்தனை ஸ்தலம் ஆகும்.மூர்த்தி,தீர்த்தம்,ஸ்தலம் என்ற மூன்று சிறப்பம்சத்துடன் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு செய்வாய் கிழமைகளிலும், முருகனுக்கு செவ்வரளி மலர்களால் பூஜைகள் செய்தும் , முருகனின் மார்பில் வெண்ணை சாற்றியும் வழிபாடு செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.