Screen Reader Access     A-AA+
அருள்மிகு கல்யாணவிக்ருதீஸ்வரர் திருக்கோயில், Venjamankudaloor, Venjamangoodalur - 639109, கரூர் .
Arulmigu Kalyana Vikirthiswaraswamy Temple, Venjamankudaloor, Venjamangoodalur - 639109, Karur District [TM025331]
×
Temple History

தல வரலாறு

கவுதம முனிவரின் மனைவி அகலிகை. அவளது அழகில் மயங்கி பித்தன் ஆனான் இந்திரன். அவளை எப்படியாவ அடைந்து விடத் துடித்தான். ஒரு நாள் இந்திரனின் மாயச் செய்கையால் கவும முனிவர் வழக்கப்படியான பொழுதுக்கு முன்னரே தவறாக ஆற்றுக்குக் கிளம்பி ஜபம் தவம் வேள்ளி முடிக்கச் சென்றார். இந்திரனோ கவுதரின் பர்ண சாலைக்குள் அவருருவில் நுழைந்து அகலிகையை பெண்டாளப் போனான். ஆற்றுக்குச் சென்ற கவுதமர் அனைத்தையும் மனக்கண்ணால் கண்டு உணர்ந்து வெறும் காமவயத்தால் தவறு செய்த இந்திரன் உடல் முழுவதும் குறிக்கண் பெறவும், கூடலில் அமர்ந்து அருள் செய்யும் இறைவனை குறிப்பிட்டக் கால அளவுக்குப் பிறகு துதித்து சாபவிமோசனம் பெறவும் தன்னிலை மறந்து இருந்த தவறுக்காக அகலிகை கல்லாகக் கடவாள் எனவும்...