Screen Reader Access     A-AA+
அருள்மிகு திருக்கண்மாளீஸ்வரர் திருக்கோயில், Krishnarayapuram - 639102, கரூர் .
Arulmigu Thirukkanmalishwarar Temple, Krishnarayapuram - 639102, Karur District [TM025344]
×
Temple History

தல வரலாறு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் திருக்கண்மாலீஸ்வரர் திருக்கோயில் மயான ஸ்தலங்களில் ஒன்று இக்கோயில்ன சிறப்பு இது நான்காவது ஸ்தலமாகும். இங்குள்ள லிங்கம் 8வது லிங்கமாக உள்ளார். இக்கோயிலின் அம்மன் வன்டார் குழலி என்ற பெயருடன் காட்சியளிக்கிறார். இங்குள்ள விநாயகர் சுரம் தீர்த்த விநாயகர் என்ற பெயருடன் உள்ளாா் பித்ருதோஷம் நீக்கும் தலமாக உள்ளது