தல வரலாறு
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மணவாசி கிராமத்தில் பிடாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் கர்ப்பகிரத்தில் 6 கன்னிமார்கள், சரஸ்வதி, விநாயகர், ஆகிய விக்கிரங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மேலும்முன்மண்டபத்தில் முத்துகருப்பன், காத்தவராயன், மலையாளசுவாமி மதுரை வீரன், ஆகியோர் தனி தனி சன்னதியாக அமைந்துள்ளது. சன்னதிகள் அனைத்தும் கருகற்கலால் அமைந்துள்ளது. அர்த்தமண்டபத்தின் வெளிப்புற கல்சுவரில் சிமெண்ட் வைத்து பூசியுள்ளனர். மகாமண்டபம், மற்றும் உட்புற கட்டுகுத்துகளால் ஆனது வெளிப்புற மண்டபம் ஆர்சிசி மண்டபத்தல் ஆனது 100 ஆண்டுகளுக்கு முற்பட்டது.