தல வரலாறு
புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் புதுக்கோட்டை நகர் சந்தைப்பேட்டை அருகில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மன்னர்கள் காலத்தில் கோட்டைக்கு காவலாக இத்தெய்வம் கொண்டாடப்படுகிறது. புதுக்கோட்டைக்கு பொற்பனை காளி, பொற்பனை முனி, கோட்டை ஆஞ்சநேயர், பிடாரி எல்லாம் காவல் தெய்வங்களாக விளங்கி வருகிறது. இத்திருக்கோயில் நாள்தோறும் காலசந்தி பூஜை நடைபெறுகிறது.