Screen Reader Access     A-AA+
அருள்மிகு அனுமார் திருக்கோயில், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை வட்டம் - 622001, புதுக்கோட்டை .
Arulmigu Anumar Temple, Thirukokarnam, Pudukkottai Taluk - 622001, Pudukkottai District [TM025525]
×
Temple History

தல வரலாறு

புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் புதுக்கோட்டை நகர், புதிய பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி செல்லும் சாலையில் திருக்கோகர்கர்ணம் கடை வீதி அருகில் அருள்மிகு அனுமார் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் நாள்தோறும் காலசந்தி பூஜை, சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.