புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் புதுக்கோட்டை நகர், புதிய பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி செல்லும் சாலையில் திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் நாள்தோறும் காலசந்தி பூஜை நடைபெறுகிறது.புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் புதுக்கோட்டை நகர், புதிய பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி செல்லும் சாலையில் திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் நாள்தோறும் காலசந்தி பூஜை நடைபெறுகிறது.