Screen Reader Access     A-AA+
அருள்மிகு அழகநாச்சியம்மன் மாரியம்மன் திருக்கோயில், Pettavaithalai - 639112, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Alaganatchiamman Temple, Pettavaithalai - 639112, Thiruchirappalli District [TM025737]
×
Temple History

தல வரலாறு

தங்கத்தமிழ் தாய் தன் மடியில் பொங்கி புரண்டு வரும் பொன்னி நதியாம் காவிரி நதியின் கிளை நதியான உய்யகொண்டான் நதிக்கு தென் கரையில் அமைந்து கிராமம் தேவஸ்தானம் இது பெட்டவாய்த்தலை கிராமத்தை சேர்ந்ததாகும் தேவகி கொண்டு அருள்பாலிக்கும் கிராம தேவதையாக அருள்மிகு அழகுநாச்சி அம்மன் அருள் பாலிக்கின்றார்