Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், Kannanur - 621206, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Ekamparaeswarar Temple, Kannanur - 621206, Thiruchirappalli District [TM025746]
×
Temple History

தல வரலாறு

உலகம் எங்கும் நீங்கமற நிறைந்து சகல ஜீவராசிகளையும் காத்தருளவுங்ம வேண்டிய வரமும், வளமும் பெற்று நிலைத்திட இறைவனும் இறைவியும் வந்தமர்ந்த புண்ணிய பூமியான பெரிய வள்ளுவபாடி எனும் சிறப்பு பெயர் கொண்ட நம் கண்ணனுரில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயமானது.முன்பு ஒரு காலத்தில் சிற்றசனான புஜபலராஜன் என்பவரால் புணரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் வாழ்ந்த மகான்களும், சித்தர்களும் கொண்டு இவ்வூருக்கு பெரிய வள்ளுவபாடி எனும் பெயர் வந்ததாக தெரிகிறது. மேலும், இவ்வாலயத்தில் நவகிரகங்கள் கிடையாது. ஏனெனில் இங்கு பழங்காலம் முதற்கொண்டே சகலமும் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் உள்ளே அடங்கப் பெற்றுள்ளதும். ஸ்ரீ சூரிய பகவானும், ஸ்ரீ சந்திர பகவானும், இவ்வாலயத்தில்...