Screen Reader Access     A-AA+
அருள்மிகு பூலோகநாத திருக்கோயில், Near Market, Thiruchirappalli - 620008, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Boologanathswamy Temple, Near Market, Thiruchirappalli - 620008, Thiruchirappalli District [TM025774]
×
Temple History

தல வரலாறு

அறம் நிறைந்த சிந்தனை ஆன்மிகம், இறையன்பு, ஈசனிடம் சரண், உலக நலம், ஊழியத்தின் வழி இறைவனை அடைதல், எல்லா உயிருக்கும் அன்பு செய்தல், ஏழ் பிறவியிலும் இறைவனை போற்றுதல், ஐந்தெழுத்து மந்திரத்தை ஒருநாளும் ஓதுதல், ஓங்கார சொரூபனை உளமார நினைத்தல், அஃதே நிறைந்த வாழ்க்கை மேற்சொன்ன அத்தனையும் கொண்ட உயர்ந்த வாழ்க்கையை நமக்கு வழங்கி நம்மையெல்லாம் வாழ்வாங்கு வாழ வாய்க்கும் அருள்மிகு ஜெகதாம்பிகை தாயார் உடனுறை அருள்மிகு பூலோகநாதர்ஆலய வரலாறு சோழ வளநாடு சோறுடைத்து என்ற பெருமொழி பொய்யாதிருக்க பொன்னித்தாய் காவிரி பாயும் திருச்சிராப்பள்ளி, கீழபுலிவார்டு சாலையில் அருள்மிகு ஜெகதாம்பிகை தாயார் சமேதராய் அமர்ந்து அருள் பாலிக்கிறார் இத்திருக்கோயிலின் சிறப்பு வாஸ்து பூஜை ,...