Screen Reader Access     A-AA+
அருள்மிகு சந்திவீரப்பசாமி திருக்கோயில், Bazhar, Thiruchirappalli - 620008, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Santhiveerappaswamy Temple, Bazhar, Thiruchirappalli - 620008, Thiruchirappalli District [TM025776]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு சந்திவீரப்பசுவாமியின் காலடியின் முன் பகுதியில் திருக்கல் அமைந்துள்ளது. இந்த திருக்கல்லிற்கே சகல அபிஷேகமும் நடைபெறுகிறது. இத்திருக்கோயிலுக்கு கருவறை மட்டுமே உள்ளது. மூலவர் உருவம் புடைப்பு சிற்பமாக உள்ளது.