Screen Reader Access     A-AA+
அருள்மிகு லட்சுமிநரசிங்கப்பெருமாள் திருக்கோயில், திருச்சிராப்பள்ளி - 620002, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Lakshminarasimmaperumal Temple, Odadurai, Thiruchirappalli - 620002, Thiruchirappalli District [TM025779]
×
Temple History

தல வரலாறு

காவிரி ஆற்றின் தென்கரையில் ஆற்றழகிய சிங்கபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பிரார்த்தனை ஸ்தலம் ஆகும். இத்தலத்தில் மகாலெட்சுமி தாயார் கை கூப்பிய நிலையில் உள்ளார்.