Screen Reader Access     A-AA+
அருள்மிகு வடதீர்த்தநாதசாமி திருக்கோயில், Anthanallur - 639101, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Vadathirtanathasamy Temple, Anthanallur - 639101, Thiruchirappalli District [TM025812]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயிலில் மூலவரான அருள்மிகு வடதீர்த்தநாதர் சுவாமி மற்றும் பாலசுந்தரி அம்மன் அவர்களை வேண்டி விஷ்ணு மற்றும் லட்சுமிதேவி இருவரும் இத்திருக்கோயிலுக்கு வந்து பிரார்த்தனை மூலமாக பித்ரு தோஷம் நீங்கப் பெற்றதாக வரலாறு கூறுகிறது