Screen Reader Access     A-AA+
அருள்மிகு சந்திரசேகரசாமி திருக்கோயில், Jeeyapuram, Thiruchendurai - 639101, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Chandrasekara Samy Temple, Jeeyapuram, Thiruchendurai - 639101, Thiruchirappalli District [TM025814]
×
Temple History

தல வரலாறு

சுமார் 1300 வருடங்களுக்கு முன்பு முதலாம் பராந்தகச் சோழனால் கண்டறியப்பட்டு இந்த இடம் பலா மரம்காடாக இருந்தது. காட்டில் திருடர்களை பிடிக்க வந்த பௌர்ணமி கால மாலைப்பொழுதில் மான் வேட்டையாடிய போது மாயமான் ஒன்று பலா மரப்பொந்தில் ஓடி மறையும் போது மேலே அசரீரி குரல் மரத்தின் அடி சிவன் சுயம்புவாக இருப்பதாகவும் தனக்கு சிவாலயம் ஆலயம் கட்டுமாறு அசரீரி கூறியது. மானுக்கு முக்கியத்துவம் கொடுத்து மான் ஏந்தியவல்லி என்று அழைக்கப்படுகிறார். பிறகு வந்த திருஞானசம்பந்தர் பலாசவனத்தில் தான் பாடலில் குறிப்பிட்ட குறிப்பிட்டுள்ளார். சிவபெருமானின் திருமேனி வேர் முடிச்சுகள் ஆகவும் பலாமரத்தின் முள்...

புராண பின்புலம்

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் பராந்தகச் சோழனால் கண்டறியப்பட்டு இந்த இடம் பலமாக இருந்தது. காட்டில் திருடர்கள் பிடிக்க வந்த பௌர்ணமி காலம் மாலைப்பொழுதில் மான் வேட்டையாடிய போது மாயமான் ஒன்று ஓடி மறைந்த போது மேலே அசரீரி குரல் மரத்தினடியில் சிவபெருமான் சுயம்புவாக இருப்பதாக தனக்கு ஆலயம் கட்டுமாறு அசரீரி கூறியது. இத்திருக்கோயிலின் வரலாறு தஞ்சை சரஸ்வதி மஹாலில் மன்னரால் செப்புத் தகட்டில் பதிவுசெய்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள சிவனின் திருமேனி வேர் முடிச்சுகள் ஆளும் பலா மரத்தின் முள் போன்று ஈசானமூலையில் மற்றும் அக்னி மூளையிலும் இருதிரிசூலம் இயற்கையாகக் காணப்படுகிறது.