Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், புலிவலம், திருவரங்கம் வட்டம், திருச்சி மாவட்டம் - 639115, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Subramaniya Swamy Temple, Kodiyalam - 639115, Thiruchirappalli District [TM025815]
×
Temple History

தல பெருமை

இத்திருத்தலத்தில் அகஸ்திய முனிவர் பூஜை செய்து வழிபட்டதால் இறைவன் அகஸ்தீஸ்வரர் என திருநாமம்பெற்றவர் புலிக்கால் முனிவர் என்னும் வியாகிர பாதர் இவ்வூரில் வந்து இறைவனை வணங்கியதால் இவ்வூர் புலிவலம் என வழங்கப்பட்ட தெற்கு நோக்கிய தனி முருகன் சன்னதி உள்ளதால் முக்கிய ஸ்தலம்