Screen Reader Access     A-AA+
அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோயில், சின்ன கருப்பூர் - 639101, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Agneeswarar Temple, Chinnakaruppur - 639101, Thiruchirappalli District [TM025817]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு சதுர ஆவுடையார் காணப்படுகிறார் இது மிகவும் அரிதான இடங்களில் மட்டுமே காணப்படுகிறது சிவபெருமான் இங்கு மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார் அம்மன் பாசுபத நாயகி என்று அழைக்கப்படுகிறார்.ஒரு பக்தரின் கனவில் இறைவன் சென்று தான் இங்கு வசிப்பதாகவும் தனக்கு திருக்கோயில் கட்டு மாறும் அசரீரி கேட்டு அவ்விடத்தில் சிவலிங்கத்தை தேடியபோது அக்னி பிழம்பாக தோன்றியதாக வரலாறு கூறுகிறது.

தல பெருமை

இத்திருக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு சதுர ஆவுடையார் காணப்படுகிறார் இது மிகவும் அரிதான இடங்களில் மட்டுமே காணப்படுகிறது சிவபெருமான் இங்கு மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார் அம்மன் பாசுபத நாயகி என்று அழைக்கப்படுகிறார். ஒரு பக்தரின் கனவில் இறைவன் சென்று தான் இங்கு வசிப்பதாகவும் தனக்கு திருக்கோயில் கட்டு மாறும் அசரீரி கேட்டு அவ்விடத்தில் சிவலிங்கத்தை தேடியபோது அக்னி பிழம்பாக தோன்றியதாக வரலாறு கூறுகிறது.