அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில், பழூர், திருவரங்கம் வட்டம், திருச்சி மாவட்டம் - 620102, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Visvanathswamy Temple, Mutharasanallur - 620102, Thiruchirappalli District [TM025818]
×
Temple History
தல வரலாறு
அக்காலத்தில் வாழ்ந்த மன்னனின் கனவில் கண்ட இறைவன் தனக்கு கோயில் கட்டும் மாறும் இத்தளத்தில் நவகிரகங்களின் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்து வணங்கினார் நவ கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்றும் நவகிரகங்களின் அருளாசி கிட்டும் என்று கூறிய பின்பு கோவில் கட்டப்பட்டதாக தெரியவருகிறது.அக்காலத்தில் வாழ்ந்த மன்னனின் கனவில் கண்ட இறைவன் தனக்கு கோயில் கட்டும் மாறும் இத்தளத்தில் நவகிரகங்களின் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்து வணங்கினார் நவ கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்றும் நவகிரகங்களின் அருளாசி கிட்டும் என்று கூறிய பின்பு கோவில் கட்டப்பட்டதாக தெரியவருகிறது.