Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தெப்பக்குளம் அருகில், Thiruchirappalli - 620002, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Mariamman Temple, Near Teppakkulam, Thiruchirappalli - 620002, Thiruchirappalli District [TM025819]
×
Temple History

தல வரலாறு

மாரியம்மன் தன்னுடைய பக்தனின் கனவில் தோன்றி சமயபுரம் மாரியம்மன் மறு வடிவம் நான் என்று கூறி தனக்கு கோயில் கட்டு மாறும் வேண்டிய வரங்கள் அனைத்தையும் தருவதாகவும் கூறி மறைந்தார்.