Screen Reader Access     A-AA+
அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், Alathudaiyanpatti - 621003, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Somanathaswamy Temple, Alathudaiyanpatti - 621003, Thiruchirappalli District [TM025834]
×
Temple History

இலக்கிய பின்புலம்

துறையூர் வட்டம், துறையூரில் இருந்து 25 கி. மீ தொலைவில் ஆலத்துடையான்பட்டி என்ற கிராமத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. மேற்படி திருக்கோயிலானது பிற்கால சோழர் காலத்தில் கட்டப்பட் திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் சுவாமி, அம்பாள் சன்னதிகள் இரண்டும் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது சிறப்பாகும். மேற்படி திருக்கோயிலானது 1000 ஆண்டு பழமையான திருக்கோயிலாகும்.