Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீரப்பசாமி திருக்கோயில், Vengur - 620013, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Veerapaswamy Temple, Vengur - 620013, Thiruchirappalli District [TM025908]
×
Temple History

தல வரலாறு

வேங்கூர் வீரப்பசாமி கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், வேங்கூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலில் பட்டத்தரசிஅம்மன் சன்னதியும், வீரப்பசாமி உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் விநாயகர் சதுர்த்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் சிவன்ராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது