Screen Reader Access     A-AA+
Arulmigu Pathrakaliyamman Temple, V.Periapatty - 621302, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Pathrakaliyamman Temple, V.Periapatty - 621302, Thiruchirappalli District [TM025995]
×
Temple History

தல வரலாறு

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கிழார், கவுண்டர் ஒருவரின் நெஞ்சிலே புகுந்து ரெட்டியார் பெருந்தகை ஒருவரின் அரவணைப்பில் வாழ்ந்த காளி பக்தர் திருப்பதி மண்ணில் இருந்து மட்டப்பாறை வந்து சரக்கொன்றை மரநிழல் சூழ்ந்த கள்ளிச்செடி அருகில் அமர்ந்து சரித்தரம் போற்ற தெய்வ சாதனைகள் பல செய்து வந்தவள் வீரத்திருமகள் பத்ரகாளி ஆவாள்.