Arulmigu SolizhaiswararTemple, மேட்டுமகாதானபுரம் - 639106, கரூர் .
Arulmigu Solizhaiswarartemple, Matu Mahadhanapuram - 639106, Karur District [TM026060]
×
Temple History
தல பெருமை
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மேட்டுமகாதானபுரத்தில், அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வூர் திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் உள்ள மகாதானபுரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலும் கிருஷ்ணராயபுரத்திருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மேட்டுமகாதானபுரத்தில், அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வூர் திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் உள்ள மகாதானபுரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலும் கிருஷ்ணராயபுரத்திருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.