Screen Reader Access     A-AA+
Arulmigu Mariamman Temple, Mettu Marudur, Kulithalai - 639107, கரூர் .
Arulmigu Mariamman Temple, Mettu Marudur, Kulithalai - 639107, Karur District [TM026064]
×
Temple History

தல வரலாறு

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூர், அருள்மிகு செல்லாண்டியம்மனின் உபகோயிலான அருள்மிகு மாரியம்மன் கோவிலாகும். இத்திருக்கோயில் கரூர் திருச்சி இரயில் பாதை அமைத்த போது கட்டப்பட்டது. மக்கள் தங்கள் தெய்வ வழிபடு வேண்டி இந்த மாரியம்மன் திருக்கோவிலை அமைத்துள்ளனர். செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெறும் முன்னர் மாரியம்மன்கோவில் திருவிழா நடைப்பெறும். பதினைந்து நாட்களுக்கு முன்னர் ஆங்காங்கே உள்ள ஊர் மக்களால் கொண்டாடப்படுகிறது.