அருள் மிகு பிடாரி ஏகிரி அம்மன் இயற்கை எழில் சூழ்ந்த நஞ்சை நிலப்பரப்பில் நடுநாயகமாக வடக்கு நோக்கி அமைந்துள்ள சன்னதியில் வீற்றிருக்கிறார். கிராமத்தின் காவல் தெய்வமாக இருந்து மக்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.அருள் மிகு பிடாரி ஏகிரி அம்மன் இயற்கை எழில் சூழ்ந்த நஞ்சை நிலப்பரப்பில் நடுநாயகமாக வடக்கு நோக்கி அமைந்துள்ள சன்னதியில் வீற்றிருக்கிறார். கிராமத்தின் காவல் தெய்வமாக இருந்து மக்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.