தல வரலாறு

தங்கத்தமிழ் தாய் தன் மடியில் பொங்கி புரண்டு வரும் புண்ணிய நதியாம் காவிரி நதியின் கிளை நதியான உய்யகொண்டான் ஆற்றுக்கு தென்கரையில் அமைந்த கிராமம் தேவஸ்தானம் இது பெட்டவாய்த்தலை கிராமத்தில் சேர்ந்ததாகும் தேவஸ்தானத்தில் குடிகொண்டு அருள் பாலிக்கும் கிராம தேவதையாக அருள்மிகு மாரியம்மன் விளங்கி வருகிறது