Screen Reader Access     A-AA+
Arulmigu Vengatajalapathi Temple, Srirangam, Allur - 620101, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Vengatajalapathi Temple, Srirangam, Allur - 620101, Thiruchirappalli District [TM026245]
×
Temple History

தல வரலாறு

இத் திருக்கோயில் அல்லூரிலிருந்து அக்ரஹாரத்தில் மேலக்கடைசியில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் கல்யாண வெங்கடேச பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு இரண்டு கால பூஜை வைக்கானஸ ஆகம முறைப்படி பூஜை செய்யப்பட்டு வருகிறது. இத்திருங்கோயிலில் புதிதாக ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்டுவருகிறது. இத்திருக்கோயிலில் ்ரீ்ரீ ராம நவமி புரட்டாசி சனிக்கிழமை ஆகிய நாட்களில் மாத உற்சவம் நடைபெற்று வருகிறது. மேற்படி கோயில்கள் அனைத்து ம் 1986 முதல் 1989 முடிய தனித்தனியே குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. மேற்படி திருக்கோயிலுக்கான சர்க்கார் நிலம் 13.97 தோப்பு பகுதியாக ...