Arulmigu Madhyarjuneswarar Temple, Koothippar - 620013, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Madhyarjuneswarar Temple, Koothippar - 620013, Thiruchirappalli District [TM026371]
×
Temple History
தல வரலாறு
--
இலக்கிய பின்புலம்
அருள்மிகு மத்தியார்ஜீனேஸ்வரர் திருக்கோயில் சோழ காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இக்கோயிலை சோழ மன்னர் கோசெங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோலயில்களில் இதுவும் ஒன்றாகும். இத்திருக்கோயில் பவள சபை என்றழைக்கப்படுகிறது.அருள்மிகு மத்தியார்ஜீனேஸ்வரர் திருக்கோயில் சோழ காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இக்கோயிலை சோழ மன்னர் கோசெங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோலயில்களில் இதுவும் ஒன்றாகும். இத்திருக்கோயில் பவள சபை என்றழைக்கப்படுகிறது.