Screen Reader Access     A-AA+
Arulmigu Ayyanar Temple, Ramanatha Nallur, Ramanatha Nallur - 620102, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Ayyanar Temple, Ramanatha Nallur - 620102, Thiruchirappalli District [TM026838]
×
Temple History

தல வரலாறு

இத்திருகோயில் இராமநாதநல்லூர் ஊரின் காவல்தெய்வமாகும். இத்திருக்கோயிலுக்கு குடிபாட்டுகாரர்கள் உள்ளனர். வருடந்தோறும் ஆடிமாதத்தில் தங்கள் குலதெய்வமான அருள்மிகு அய்யனார் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள்.