அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், எட்டரை, எட்டரை - 639103, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Agneeswarar Temple, Ettarai, Ettarai - 639103, Thiruchirappalli District [TM026841]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு கொன்னாட்சியம்மன் திருக்கோயில் எட்டரை கிராமத்தின் கிராமதேவதை ஆகும். கருவறையில் வடக்கு பார்த்த ஐந்து அம்பாள் அதில் நடுவில் வீற்றிருக்கும் அம்மன் அ/மி கொன்னாட்சியம்மன் ஆகும். தெற்குபகுதியில் விநாயகர் சன்னதி உள்ளது.அருள்மிகு கொன்னாட்சியம்மன் திருக்கோயில் எட்டரை கிராமத்தின் கிராமதேவதை ஆகும். கருவறையில் வடக்கு பார்த்த ஐந்து அம்பாள் அதில் நடுவில் வீற்றிருக்கும் அம்மன் அ/மி கொன்னாட்சியம்மன் ஆகும். தெற்குபகுதியில் விநாயகர் சன்னதி உள்ளது.
இலக்கிய பின்புலம்
இத்திருக்கோயில் பழமைவாய்ந்த சோழர் காலத்து திருக்கோயிலாகும்.இத்திருக்கோயில் பழமைவாய்ந்த சோழர் காலத்து திருக்கோயிலாகும்.