Arulmigu Athivaraga Perumal Temple, Thiruchirappalli - 620017, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Athivaraga Perumal Temple, Thiruchirappalli - 620017, Thiruchirappalli District [TM026847]
×
Temple History
தல வரலாறு
மூலவர் ஆதிவராஹப் பெருமாள், வீற்றிருந்த./அமர்ந்த திருக்கோலம். பெருமாளுக்கு நான்கு திருக்கரங்கள், ஒரு வலது திருக்கையில் திருவாழி என்கிற சக்கரத்தை ஏந்தியுள்ளார். ஒரு இடது திருக்கரத்தால் திருச்சங்கள் ஏந்தியுள்ளார். மற்றொரு வலது கரத்தால் திருத்தாயரின் திருவடிகளை ஏந்துகிறார். மற்றொரு இடது கரத்தால் தாயாரின் இடையை அணைத்துக் கொண்டுள்ளார். தனது இடது திருவடியை மடித்து அமர்ந்த நிலையில் தாயாரை இடது தொடையில் அமர்த்திக் கொண்டுள்ளார். இந்த பூமி என்பது பூமிப்பபிராட்டி என்றாய் வராஹப் பெருமானின் மனைவியாகிறாள். முன்பொரு காலத்தில் ஹி ரண்யாஷன் என்ற அசுரன் பூமியை பாய் போன்று சுரட்டி அண்டத்தின் மேலுள்ள ஜல ஆவரண்தின் முழுகடிக்க வராஹ எம்பெருமான் தன்னுடைய மனைவியை...மூலவர் ஆதிவராஹப் பெருமாள், வீற்றிருந்த./அமர்ந்த திருக்கோலம். பெருமாளுக்கு நான்கு திருக்கரங்கள், ஒரு வலது திருக்கையில் திருவாழி என்கிற சக்கரத்தை ஏந்தியுள்ளார். ஒரு இடது திருக்கரத்தால் திருச்சங்கள் ஏந்தியுள்ளார். மற்றொரு வலது கரத்தால் திருத்தாயரின் திருவடிகளை ஏந்துகிறார். மற்றொரு இடது கரத்தால் தாயாரின் இடையை அணைத்துக் கொண்டுள்ளார். தனது இடது திருவடியை மடித்து அமர்ந்த நிலையில் தாயாரை இடது தொடையில் அமர்த்திக் கொண்டுள்ளார். இந்த பூமி என்பது பூமிப்பபிராட்டி என்றாய் வராஹப் பெருமானின் மனைவியாகிறாள். முன்பொரு காலத்தில் ஹி ரண்யாஷன் என்ற அசுரன் பூமியை பாய் போன்று சுரட்டி அண்டத்தின் மேலுள்ள ஜல ஆவரண்தின் முழுகடிக்க வராஹ எம்பெருமான் தன்னுடைய மனைவியை காப்பாற்ற பன்றி முகத்தையுடைய ஒரு மிகப்பெரிய உருக்கொண்டு அண்ட ஜல ஆவரணத்தில் உள்ள ஹிரண்யாஷனை அழித்து இப்பூமியை மீண்டும் இங்கே பரப்பினான்.