Screen Reader Access     A-AA+
அருள்மிகு மகா ஆனந்த ருத்ரேஸ்வரர் திருக்கோயில், பிள்ளையாா்பாளையம், Kancheepuram - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Maha Anantharuthreshwarar Temple, Pillayarpalayam, Kancheepuram - 631502, Kancheepuram District [TM002694]
×
Temple History

தல வரலாறு

காஞ்சிபுரம் நகரில் பிள்ளையார்பாளையத்தில் இந்த திருக்கோயில் தெற்கு நோக்கிய கோபுரம் உடையது. மூலவர் கிழக்கு நோக்கிய சன்னதி. 118 உருத்திரன்கர் எனப்படும் இத்திருக்கோயில் உருத்திரர்களுள் முன்னவர்களுள் ஆனந்தருத்ரேஸ்வரர் என்பவரால் பூஜீக்கப்பட்ட தலமாகும் இத்திருக்கோயிலில் தட்சிணாமூர்த்தி சுப்ரமணி சனிபகவான் ஆகியோர்கள் உள்ளனர்.