Screen Reader Access     A-AA+
Arulmigu Pillaiyaar Veerathayi Amman Temple, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குழுமணி, Kuzhumani - 639103, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Pillaiyaar Veerathayi Amman Temple, Kuzhumani - 639103, Thiruchirappalli District [TM026947]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் அம்மன் தன்னுடைய எட்டு கைகளில் எட்டு ஆயுதங்களை ஏந்தி வீரமாக காட்சியளிப்பதால் வீரத்தாய் அம்மன் என பெயர் பெற்று வடக்கு முகமாக காட்சியளிக்கிறார். வீரத்தாய் அம்மன் தன்னுடைய வாகனமாக குதிரை அம்மனை நோக்கி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.