தல வரலாறு
ஸ்ரீய பதியான ஸர்வேஸ்வரன் ஸர்வஜன உஜ்ஜீவநாத்தமாக பின்னானார் வணங்கும் படிக்கு எல்லா கிராமங்களிலும் எழுந்தருளியுள்ளார். அதன்படிக்கு திருப்புட்குழி திவ்ய தேசத்திற்கு சமீபத்தில் கிலோ மீட்டர் தூரத்தில் திருமலை தேவீபுரம் என்கிற முசரவாக்கம் கிராமத்தில்ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் சுமார் ஆண்டுக்களுக்கு முன்பு திருமலையிலிருந்து எழுந்தருளப்பண்ணி ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.