Screen Reader Access     A-AA+
அருள்மிகு வரதாராஜபெருமாள் திருக்கோயில், Kuzhumani - 620006, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Varatharaja Perumal Temple, Kuzhumani - 620006, Thiruchirappalli District [TM026976]
×
Temple History

தல வரலாறு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் குழுமணி கிராமத்தில் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. குழுமணி கிராமத்தில் வாழ்ந்த தீவிர பக்தர் ஒரு பட்டாச்சாரியார் கனவில் தோன்றிய பெருமான் விஷ்ணு தனக்கு ஒரு கோயில் கட்டுமாறு தன்னை வணங்குபவர்களுக்கு அனைத்து வளங்களும் நலன்களும் கிடைக்கும் என கூறி மறைந்துள்ளார். இங்கு மூலவர் வரதராஜ் வரதராஜர் பெருமாள் மற்றும் ஸ்ரீ பூதேவி மற்றும் ஸ்ரீதேவி உடன் காட்சி அளிக்கிறார்.