Screen Reader Access     A-AA+
அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயில், Soraththur - 621002, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Venugopalaswamy Temple, Soraththur - 621002, Thiruchirappalli District [TM026978]
×
Temple History

தல வரலாறு

சோழவள நாட்டில் காவிரியின் வடகரையில், இயற்கை வளங்கள் நிறைந்த பசுமையான சூழலில் துறையூர் நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மாரியம்மன் திருக்கோயில், இத்தலத்தில் முருகன் அருள் பாலிக்கின்றனர். பக்த பொதுமக்கள் வழிபாடு செய்து, நினைத்த வரங்கள் வேண்டி முருகன் திருவருள் பெறுகின்றனர். திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், சொரத்துர் கிராமம் மாரியம்மன் திருக்கோயில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து 48 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் தினசரி இருகால பூஜைகள் நடைபெற்று வருகின்றது. மாலையில் திருவிளக்கு தீபாராதனை மட்டும் நடைபெற்று வருகிறது. உற்சவங்களான தமிழ் மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தீபாவளி, வைகாசி விசாகம் தனுர் பூஜை தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் நடைபெற்று வருகின்றன. இத்திருக்கோயிலுக்கு புஞ்சை நிலம் குத்தகை மூலம் ஆண்டு வருமானம்...