Screen Reader Access     A-AA+
Arulmigu Ananthanarayanaperumal Temple, Vengatajalapuram - 621011, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Ananthanarayanaperumal Temple, Vengatajalapuram - 621011, Thiruchirappalli District [TM027179]
×
Temple History

தல வரலாறு

பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை திருமங்கை மன்னன் என்ற அரசர் நாட்டை நல்லாட்சி புரிந்து வந்தார். வைஷ்ணவத்தை தானமாகவும், பேரின்பமாக கண்டு பெருமாளுக்கு நிறைய நிலங்கள், பெரிய கோவில்கள் கட்டியும், சிதலமைடந்த கோயிலை முழுமையடைய செய்தும் பல கோயிலுக்கும் கும்பாபிஷேகம் கண்டு மகிழ்ந்தான். அவர்கள் சபையில் பண்டிதர் சொல்படி கோசோலை அமைத்து பல கோவிலுக்கு நிறைய பால் கொடுத்தும் பால் அபிஷேகம் செய்தும் இன்புற்றான். மேலும், இதுபோல் நிறைய கோயிலுக்கு பால்தர எண்ணி நிறைய காரம் பசுக்களை வாங்கி, அவன் ஆட்சிக்கு உட்பட்ட இடங்கள் எல்லாம் அங்குள்ள கோயிலுக்கு நிறைய பால் தானம் வழங்கினான். இப்படி இருக்க கோசோலைக்கு தளபதியாகிய ஒருவருரை நியமித்தார். அவருடைய பெயர் வெங்கடாசலம் நாயக்கர் அவரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஊர்ஊராக...