Arulmigu Balathandayuthabani Temple, Karatumalai - 621010, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Balathandayuthabani Temple, Karatumalai - 621010, Thiruchirappalli District [TM027219]
×
Temple History
தல வரலாறு
சோழவள நாட்டில் காவிரியின் வடகரையில், இயற்கை வளங்கள் நிறைந்த பசுமையான சூழலில் துறையூர் நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மாரியம்மன் திருக்கோயில், இத்தலத்தில் முருகன் அருள் பாலிக்கின்றனர். பக்த பொதுமக்கள் வழிபாடு செய்து, நினைத்த வரங்கள் வேண்டி முருகன் திருவருள் பெறுகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம் மற்றும் நகர், கரட்டுமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து 45கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் மலை குன்று சுதை வேலைபாட்டில் கூடிய ஒரு அழகிய சிறிய பத்து மலை முருகன் சிலை 32 அடி உயரத்தில் தமிழகத்தில் எங்கும் காண இல்லாத அளவில் அமையப்பெற்றுள்ளது.
இத்திருக்கோயிலில் தினசரி இருகால பூஜைகள் நடைபெற்று வருகின்றது. உற்சவங்களான தமிழ் மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு,...சோழவள நாட்டில் காவிரியின் வடகரையில், இயற்கை வளங்கள் நிறைந்த பசுமையான சூழலில் துறையூர் நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மாரியம்மன் திருக்கோயில், இத்தலத்தில் முருகன் அருள் பாலிக்கின்றனர். பக்த பொதுமக்கள் வழிபாடு செய்து, நினைத்த வரங்கள் வேண்டி முருகன் திருவருள் பெறுகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம் மற்றும் நகர், கரட்டுமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து 45கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் மலை குன்று சுதை வேலைபாட்டில் கூடிய ஒரு அழகிய சிறிய பத்து மலை முருகன் சிலை 32 அடி உயரத்தில் தமிழகத்தில் எங்கும் காண இல்லாத அளவில் அமையப்பெற்றுள்ளது.
இத்திருக்கோயிலில் தினசரி இருகால பூஜைகள் நடைபெற்று வருகின்றது. உற்சவங்களான தமிழ் மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தீபாவளி மற்றும் பங்குனி உத்திரம் நடைபெற்று வருகின்றன.