Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிடாரி சொக்காண்டியம்மன் திருக்கோயில், Ammangudi - 621208, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Pidari Sokkandiyamman Temple, Ammangudi - 621208, Thiruchirappalli District [TM027236]
×
Temple History

தல வரலாறு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அம்மங்குடி கிராமத்தில் அருள்மிகு சொக்காண்டிஅம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சுயம்புவாக தோன்றியவர் ஆவார். சொக்காயி அம்மன் லிங்க ரூபத்தில் காட்சி அளிக்கிறார். இத்திருக்கோயிலில் சொக்காண்டிஅம்மனுக்கு காவல் தெய்வமாக மலையாளி கருப்பசாமியும் பனையடி கருப்புசாமி உட்பட காவல் தெய்வங்கள் சுற்றிலும் கிழக்குப் புறமாக அமைந்துள்ளது.