Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோபாலகிருஷ்ணப்பெருமாள் திருக்கோயில், Anthanallur - 639101, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Gopalakrishnaperumal Temple, Anthanallur - 639101, Thiruchirappalli District [TM027242]
×
Temple History

தல வரலாறு

பகவான் கிருஷ்ணர் பூமியின் பாரம் குறைப்பு குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடுஇரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் கிருஷ்ண பகவான் அவதரித்தார் கம்சனின் சகோதரியான தேவகி மற்றும் வசுதேவரின் எட்டாவது புதல்வராக கிருஷ்ண பகவான் அவதரித்தார் அந்தநல்லூர் அக்ரஹார பகுதியில் வாழ்ந்த கிருஷ்ண பகவானின் பக்தரான ஒரு பட்டாச்சாரியார் கனவில் தோன்றி நான் இங்கு தேவியரான பூமாதேவி மற்றும் ஸ்ரீதேவி (பாமா தேவி மற்றும் ருக்மணி தேவி)இவ்விடத்தில் நிலைத்து இருப்பதாக கட்டி வழிபடும் பூரண அருள் அருளாசிகள் வழங்குவதாகவும் தெரிவித்த வாய் வழிச் செய்தி கூறுகிறது.