Screen Reader Access     A-AA+
அருள்மிகு சாமுண்டீஸ்வரியம்மன் திருக்கோயில், Periyakarupoor - 621105, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Samundeeswariamman Temple, Periyakarupoor - 621105, Thiruchirappalli District [TM027408]
×
Temple History

தல வரலாறு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் பெரிய கருப்பூர் கிராமத்தில் அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது அக்காலத்தில் காவிரி ஆற்றில் வெள்ளம் வந்த பொழுது ஏழு பெண் தெய்வங்களும் ஆற்றில் வந்ததாக வழிச் செய்தி கூறுகிறது. இந்த ஏழு பெண் தெய்வங்களும் சகோதரிகளாக கருதப்படுகின்றனர்.