Screen Reader Access     A-AA+
Arulmigu Pushpavaneswarar Temple, Varadharajapuram - 621215, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Pushpavaneswarar Temple, Varadharajapuram - 621215, Thiruchirappalli District [TM027422]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் வரதராஜபுரம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் புஷ்பவனேஷ்வரர் கிழக்கி நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றார் அருகில் அருள்மிகு புஷ்பவல்லி அம்பாள் தெற்கு நோக்கி காவேரி நதியினை பார்த்து அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.