Arulmigu Azhagunachiyamman Temple, Thottiyam - 621215, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Azhagunachiyamman Temple, Thottiyam - 621215, Thiruchirappalli District [TM027425]
×
Temple History
தல பெருமை
இத்திருக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அருள்மிகு அழகுநாச்சியம்மன் அம்பாள் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறாள். இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.இத்திருக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அருள்மிகு அழகுநாச்சியம்மன் அம்பாள் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறாள். இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.